Pages

Sunday, 5 August 2012

வேதனை.... எங்கெங்கு காணினும் ஊழலடா!

நாமக்கல் மாவட்டல்தில், துப்புரவு பணியாளர்கள் குழந்டைகளுகாக ஆதி திராவிட நலத்துறை வழங்கிய  81 இலட்சத்தில்  68 இலட்சம் ரூபாய் 77 பள்ளி  தலைமையாசிரியர்களால் கையாடல் செய்யப்பட்டுள்ளது... 


இது ஏதோ நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நடந்த ஊழல் அல்ல... நாடு  முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என அனைத்திலும் இதே நிலை தான்...


இவை அனைத்தும்   77 தலைமைஆசிரியர்கள் (அழைபதர்கே நா கூசுகிறது) செய்த தவறு என்று நினைத்தால் அது நமது மடமையே!!! இதில் பல பெரும் தலைகளின் பங்கும் உள்ளது...


என்று மாறும் இந்த ஊழல் சமுதாயம் ?!!!?????


இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு தண்டனைகள் கடுமையாவது
மட்டுமே... 


77 தலைமையசிரியர்களை suspend செய்தால் மட்டும் போதாது அவர்களின் வாரிசுகளுக்கும் Reservation எனப்படும் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படவேண்டும் .....


பணியிடை நீக்கம் செய்யப்பட அனைவரும் வழக்கு முடியும் வரை
அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தத்தம் பள்ளியிலும் 
கையொப்பம் இட வேண்டும் ..........


அடிப்படை ஊதியத்தை தவிர அணைத்து சழுகைகளும் ரத்து 
செய்யப்படவேண்டும் மேலும் அதே பள்ளியில் பணிகுறைப்பு (depromotion) செய்து பணியிலமர்த்த வேண்டும் ....


கல்வியை காசாக்கும் இது போன்ற கயவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாய் அமைய வேண்டும்.....


நான் பிட்சை எடுத்து தருகிறேன், நீங்கள் பாடம்  புகட்டுங்கள் என்று கூறிய காமராஜர்
ஆண்ட மண்ணில், ஏழைக் குழந்தைகளின் அடிப்படை கல்வியை 
காசாகும் இந்த கூடத்திற்கு தக்க தண்டனை எப்போது...


விடை இல்லாத 1000 கேள்விகளுடன்.... 



No comments:

Post a Comment